
சிஎஸ்கே அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியை இணையதளத்தில் வீடியோ மூலம் வெளிப்படுத்தும் ரசிகர்கள்…!! வைரல் வீடியோ…
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு […]