இளம் நடிகருடன் நீச்சல் குளத்தில் தீராத விளையாட்டு விளையாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

வைரல் வீடியோஸ்

தமிழ் திரையுலகில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வந்தார்.

அதன்பிறகு இவர் தமிழ் திரையுலகில் நீ தானா அவன் என்ற திரைப்படத்தின் தான் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வாறு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், நம்ம வீட்டு பிள்ளை, காக்கா முட்டை, போன்ற ஹிட்டான திரைப்படங்களை கொடுத்து தற்பொழுது தனக்கான ஒரு அந்தஸ்தையும் பெற்று வருகிறார்.

அந்த வகையில் இவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்தால் அந்த கதாபாத்திரத்தை போலவே முற்றிலும் மாறி விடுவார். அந்த வகையில் இவர் முற்றிலும் கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்த காக்கா முட்டை என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் இவருக்கு என தனி பெயரையும் பெற்றார். இதன் மூலம் தற்பொழுது இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் பல முன்னணி நடிகைகள் பல பேரை நான் பிகினி உடையில் பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் இதுவரை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை பிகினி உடையில் பார்த்ததே இல்லை. இப்பொழுது அவரைப் பற்றிய ஒரு வீடியோ ஒன்று வெளியானது.

அந்த வீடியோ உனது தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. இதோ அந்த வீடியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *