பாகுபலி படத்தில் நடித்த ஒரு பிரபலத்திற்கு கொ ரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டது...! மிகப்பெரிய து ய ரத்தில் ரசிகர்கள்...!

பாகுபலி படத்தில் நடித்த ஒரு பிரபலத்திற்கு கொ ரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டது…! மிகப்பெரிய து ய ரத்தில் ரசிகர்கள்…!

திரையரங்கம்

தமிழ் சினிமாதுறையில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற நிறைய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தமன்னா.

இவருடைய நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் படிக்காதவன், பையா, சிறுத்தை, வீரம், பாகுபலி, KGF போன்ற மிக பிரம்மாண்ட படங்களில் நடித்து தனது திறமையை தமிழ் சினிமாவுக்கு வெளிப்படுத்தியவர்.

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகம்  இல்லாவிட்டாலும் தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் தான் நடித்து வருகிறார்.

இவருக்கு திடீரென தற்போது கொ ரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

தமன்னாவுக்கு முழு சி கிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஹைதராபாத்தில் உள்ள ம ருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தமன்னாவின் ரசிகர்கள் மிகப்பெரிய து யரத்தில் உள்ளனர், விரைவில் அவர் கொ ரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *