நடிகர் யோகிபாபுவிற்கு அவர் சொன்ன அந்த ஒரு வாக்கியம் அதை தான் நான் இப்பவும் பாலோ பண்ணிட்டு இருக்கேன்...!என்ன வாக்கியம் தெரியுமா...?அதை இந்த நடிகர் தான் சொன்னாராம்...!

நடிகர் யோகிபாபுவிற்கு அவர் சொன்ன அந்த ஒரு வாக்கியம் அதை தான் நான் இப்பவும் பாலோ பண்ணிட்டு இருக்கேன்…!என்ன வாக்கியம் தெரியுமா…?அதை இந்த நடிகர் தான் சொன்னாராம்…!

திரையரங்கம்

தமிழ் சினிமாதுறையில் மிகப்பெரிய முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது நிரைய படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்று நடந்தது அதில் பங்கேற்ற யோகி பாபு, கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் குறித்து பேசியுள்ளார்.

அதில், அவர் கூறியது என்ன தெரியுமா, “கவுண்டமணி சார் சொன்ன ஒரு அட்வைஸைத் தான் நான் இப்போவரைக்கும் பாலோ பண்ணிட்டு இருக்கேன்.

முதல் முறை யோகிபாபு அவரை மீட் பண்ணும்போது, தம்பி யோகி பாபு, நீ எதை நோக்கி ஓடுறியோ அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தா, உன்னைத் திண்ணையில தான் உட்கார வெச்சுடுவாங்க.

உன்னுடைய இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்குக் தெரியணும்’னு சொன்னார்”. நான் இப்போ வரைக்கும் அப்பப்போ சார்கிட்ட பேசுவேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *