அடடா!! இந்த சிறிய வயதிலும் அழகில் தேவதையாக காட்சியளிக்கும் பிக்பாஸ் பிரபலம்.. ரசிகர்களிடையே தீ யாய் பரவும் புகைப்படம்..!!

திரையரங்கம்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று முடிந்து விட்டது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த டாஸ்கை சு யநலமாக அசத்தி வந்தனர். இதையடுத்து, போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு போட்டியாளராக வலம் வருகிறார்.

நடிகை ஷிவானி ஏற்கனவே சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள இவர் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றவேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.இந்நிலையில், இவரின் சிறிய வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *