சீரியல் நடிகை சித்ராவா இவர்... கொள்ளை அழகு போங்க... டாக்டர் பட பாடலுக்கு என்னமா நடனம் ஆடுகிறார்... ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வரும் வீடியோ...!!

சீரியல் நடிகை சித்ராவா இவர்… கொள்ளை அழகு போங்க… டாக்டர் பட பாடலுக்கு என்னமா நடனம் ஆடுகிறார்… ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வரும் வீடியோ…!!

திரையரங்கம் வைரல் வீடியோஸ்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வரும் நடிகை சித்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை சித்ராவின் நிச்சயதார்த்தம் யாருக்கும் அறிவிக்கப்படாமல் ரகசியமாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது.

இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது சித்ரா அழகிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் பாடலுக்கு அவர் நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. இது குறித்த காட்சியை பார்த்து ரசிகர்கள் கண் வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *