கண்ணீர் விடும் பாடகி பிரியங்கா...!ரொமான்டிக் பாடலை பாடுவதற்கு முன் எஸ்.பி.பி செய்த செயல்...!லட்சக்கணக்கானோரை பார்க்க வைத்த வீடியோ...!

கண்ணீர் விடும் பாடகி பிரியங்கா…!ரொமான்டிக் பாடலை பாடுவதற்கு முன் எஸ்.பி.பி செய்த செயல்…!லட்சக்கணக்கானோரை பார்க்க வைத்த வீடியோ…!

காணொளி திரையரங்கம்

பாடகர் எஸ்பிபியின் மறைவு இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எஸ்.பி.பி.யின் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு பிடித்த பாடல்களை பகிர்ந்து சோகத்தை பகிர்ந்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமான பாடகி பிரியங்காவுடன் எஸ்.பி.பி இணைந்து பாடிய பாடல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதில், நெகிழ்ச்சியில் பாடகி பிரியங்கா கண்ணீர் விடும் போது மிகவும் அருமையாக சிரிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *