வி வாகரத்தான நடிகருடன் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் நடிகை! அதற்கு இந்த சீரியல் தான் காரணமா?

திரையரங்கம்

மலையாள தொலைகாட்சி சீரியல்கள் மூலம் அறிமுகமாகி தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மேக்னா வின்செண்ட். அவளும் நானும் என்ற சீரியல் மூலம் தெய்வம் தந்த வீடு என்ற சீரியலில்  நடித்தார்.

தற்போது பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடித்து வரும் மேக்னா கடந்த 2017ல் டான் டோனி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில க ருத்து வே றுபாடுகளால் வி வாகரத்து பெற்று இருவரும் சமீபத்தில் பிரிந்தனர்.

வி வாகரத்து பெற்று மறுமணத்திற்கு டான் டோனி ஏற்கனவே தயாராகிய நிலையில் மேக்னாவும் அவருடன் பொன்மகள் வந்தால் சீரியல் நடித்து வந்த சக நடிகரான விக்கி கிரிஷ் என்பவரை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த காரணம் தான் அவரது முன்னாள் கணவர் டோனி வி வாகரத்து பெற்றார் என்றும் கூறப்படுகிறது. சில மாதங்களில் மேக்னாவிற்கு விக்கி கிரிஷிற்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம். விக்கி ஏற்கனவே ஹரிப்பிரியாவை திருமணம் செய்து வி வாகரத்து பெற்றுள்ள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *