நடிகை ப்ரீத்தா விஜயகுமாரின் கணவர் இந்த இயக்குனராம்? அட இவர் தானா.. இதோ நீங்களே பாருங்க..!!

திரையரங்கம்

விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் ஹரி. இதன் பின் ஆறு, வேல், ஐயா, சிங்கம் 1,2 என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை இயக்கி இன்று முன்னணி நட்சத்திரமாகி இருக்கிறார்.

மேலும் இயக்குனர் ஹரி நடிகர் விஜயகுமாரின் மகளான ப்ரீத்தா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மூன்று மகன்கள் உள்ளனர். இவர் பல ஹீட் படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் இந்நிலையில் முதல் முறையாக இயக்குனர் ஹரியின் மூன்று மகன்களின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *