நடிகர் விஜய் இப்படிபட்டவரா... இவ்வளவு நாள் இந்த விஷயம் தெரியாமல் தான் இருந்தோமா என ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் வீடியோ...!!

நடிகர் விஜய் இப்படிபட்டவரா… இவ்வளவு நாள் இந்த விஷயம் தெரியாமல் தான் இருந்தோமா என ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் வீடியோ…!!

காணொளி திரையரங்கம்

நாளைய தீர்ப்பு படம் மூலம் அறிமுகமானவர் தான் தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், அதுமட்டுமின்றி இவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

மேலும் இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இந்திய அளவில் அவருக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது, கடைசியாக வெளியான பிகில் திரைப்படமும் மிகப்பெரிய பெரிய வசூல் சாதனை புரிந்தது.

இதனை தொடர்ந்து இவர் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படமும் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகியிருக்கும், ஆனால் கொ ரோனா பி ரச்சனை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளி போனது.

ஆனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.இதனைப் பற்றி அதிகமாக இணையத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் ஒரு விழாவில் அவர்களது ரசிகர்களுக்கு அவரே முன்வந்து உணவு பரிமாறும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ அவரின் ரசிகர்களிடையே இணையத்தில் தீயாய் பரவி வருகிறது, இதோ அந்த வீடியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *