ஆஹா! க ண்ணை ப றிக்கும் பே ரிட்சம் பழம்! ஆனால் பாக்கெட் உள்ளே இருந்தது என்ன தெரியுமா?

செய்திகள்

பேரிச்சம்பழம் பாக்கெட்டில் இருந்து சுமார் 15 லட்சம் ம திப்பிலான தங்கம் சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் க ட த்தி வரும் ச ம்ப வம் சமீபகாலமாக தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நபர் ஒருவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். வழக்கமான  ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த நபர் கொண்டு வந்த உ டமைகளை சோ தனை செய்தனர்.

அப்போது அவர் கொண்டு வந்த பேரிச்சம் பழம் பாக்கெட் மீது அ திகாரிகளுக்கு ச ந்தே கம் எ ழுந்துள்ளது. உடனே அந்த பேரிச்சம்பழம் பாக்கெட்டை பிரித்து பார்த்த போது அதில் 295 கிராம் எடையுடைய சுமார் ரூ.15.26 லட்சம் மதிப்பிலான த ங்கம் க டத்தி வ ரப்பட்டது தெ ரியவந்தது.

இதனை அடுத்து அந்த தங்கத்தை ப றிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்த ம ர்ம ந பரையும் கை து செய்து  நடத்தி வருகின்றனர். சினிமாவை மிஞ்சிய இந்த க டத்தல் ச ம்பவம் அதிகாரிகளையே அ திர்ச்சி அ டைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *