சினிமாவில் ஹீரோயினாகும் குக் வித் கோமாளி இளம் பிரபலம்! அதுவும் எந்த ஹீரோவின் படத்தில் பார்த்தீர்களா! செம மாஸ்தான்!

செய்திகள்

கடந்த ஆண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படம் திரெளபதி. இதில் கதாநாயகனாக  நடிகை ஷாலினியின் சகோதரர், தல அஜித்தின் மச்சானான நடிகை ரிச்சர்டு ரிஷி நடித்திருந்தார்.  நாட்டு நடப்புகளை மையமாக கொண்ட இப்படம் பல எ.தி.ர்.ப்புகளை சந்தித்து வெளிவந்தாலும் வெற்றி பெற்று  வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

இதனை தொடர்ந்து மோகன் ஜி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார். ரு.த்ரதா.ண்டவம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் திரெளபதி பட நாயகன் ரிச்சர்ட் ரிஷியே ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது சின்னத்திரை சீரியல் நடிகை தர்ஷா குப்தா, ருத்ர தா.ண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். இவர் ஜி தமிழில் மு.ள்ளும் மலர் தொடர், பிறகு சன் டிவியில் மின்னலே தொடரில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது விஜய் டிவியில் செந்தூர பூவே சீரியலிலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *