நடிகர் சிம்பு பிரபல நடிகையுடன் நெருக்கமாக இரவு பா ர்ட்டியில் நடிகை யார் தெரியுமா? புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

நடிகர் சிம்பு தற்போது ஈஸ்வரன் படத்தை முடித்து விட்டு வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி செம ட்ரெண்டானது. அதுமட்டுமின்றி அவ்வப்போது சிம்புவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வை ரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி இவரின் ஈஸ்வரன் படமும் வெளியிட்டிற்காக தயாராகி வருகிறது. மேலும் இப்படம் ஜனவரி மாதம் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு பிரபல நடிகை ஹன்ஷிகாவுடன்  நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் அப்போது காதலித்து பின்னர் பி ரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, அதுமட்டுமின்றி தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்துள்ள மஹா திரைப்படம் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *