பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மீனாவின் மகனா இது? நன்றாக வளர்ந்து விட்டாரே.... செம்ம கியூட்டான போட்டோ சூட்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரியல் புகழ் மீனாவின் மகனா இது? நன்றாக வளர்ந்து விட்டாரே…. செம்ம கியூட்டான போட்டோ சூட்…

செய்திகள் திரையரங்கம்

விஜய்யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதைக்களம் இந்த வாரம் மிகவும் சோகமாக இருக்கிறது.அதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துவந்த லட்சுமி என்ற வேடத்தில் நடிப்பவர் இறந்தது போல் காட்டியுள்ளனர். அவரை அடக்கம் செய்யும் காட்சிகள் அடுத்த வாரம் கா ட்டப்படும் என எ திர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் சீரியலில் மீனா வேடத்தில் நடிக்கும் ஹேமா மகனின் முதல் பிறந்தநாள் வந்துள்ளது. இன்று அவருக்கு முதல் பிறந்தநாள் என்பதால் சமீபத்தில் எடுத்த போட்டோ ஷுட்டை ஷேர் செய்து தனது மகனுக்கு வாழ்த்து கூறியுள்ளார் ஹேமா.இதோ இன்ஸ்டாவில் அவர் பதிவு செய்த புகைப்படம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *