aari fight big boss

கொதித்தெழுந்த ஆரி! நேருக்கு நேர் மோதி கொண்ட போட்டியாளர்கள்….. சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்

காணொளி

பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பிக் பாஸின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.இன்று ஆரி மற்றும் சம்யுக்தாவின் பிச்சினை விவாதிக்கப்படுகின்றது. கொதித்து எழுந்து இருவருக்கும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் சண்டை முற்றியுள்ளது. நடுவராக சுசித்ரா என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *