குழந்தைகளுக்கு அப்பா எப்பவுமே ஹீரோ தான்... அப்படித்தான் இங்கு தந்தைகள் மகளுடைய பிரச்சனையை தீர்க்க அந்த நொடியில் ஹீரோவாக மாறிய ஆச்சர்யம்... வீடியோவை பார்க்கும் தந்தைகளுக்கு சமர்ப்பணம்...!!

குழந்தைகளுக்கு அப்பா எப்பவுமே ஹீரோ தான்… அப்படித்தான் இங்கு தந்தைகள் மகளுடைய பிரச்சனையை தீர்க்க அந்த நொடியில் ஹீரோவாக மாறிய ஆச்சர்யம்… வீடியோவை பார்க்கும் தந்தைகளுக்கு சமர்ப்பணம்…!!

காணொளி

அனைவரின் வாழ்விலும் பெற்றோர்கள் என்பவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாய் மற்றும் தந்தை என இருவரின் பங்கும் மிக  முக்கிமானது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தைதான் ரோல் மாடல், தந்தைதான் ஹீரோ.

 

என்ன தான் தாய் பத்து மாதம் வயிற்றில் சுமந்தாலும், வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் சுமப்பவர் தான் தந்தை.

தந்தை என்பது ஒரு உறவு மட்டுமல்ல, என்ன நடந்தாலும், எப்போதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அப்பா இருக்கிறார் என்ற தைரியம் மற்றும் நம்பிக்கையைத் தரும் ஓர் உணர்வு.

அப்படி சில தந்தைகள் குழந்தைகளுக்கு ஹீரோவாக மாறிய காட்சிகளின் அழகிய தொகுப்பு தான் இது. பார்த்து ரசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *