பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸை போலவே புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.. இதில் 26 சீரியல் பிரபலங்கள் ஒரே வீட்டில் யார் யார் பாருங்க..!!

வைரல் வீடியோஸ்

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரம்மாண்டமாக அண்மையில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். 100 நாட்கள் 16 பிரபலங்கள் என வெற்றிகரமாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள், சிலரை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே ஜீ தமிழில் ஒரு நிகழ்ச்சி. அந்த தொலைக்காட்சி பிரபலங்களை 3 நாட்கள் ஒரு வீட்டில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *