அறந்தாங்கி நிஷா கதறியழுத சோகம்! எதற்காக தெரியுமா? பிக்பாஸ் கொடுத்த எதிர்பாராத சர்பரைஸ் என்னவா இருக்கும்..!!

வைரல் வீடியோஸ்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, தினமும் வெளியாகும் ப்ரோமோ ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அறந்தாங்கி நிஷாவிற்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி ஹவுஸ் மேட்ஸ்களுடன் கொண்டாடியுள்ளார்.

அதனை தொடர்ந்து நிஷா தனது அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி அழுதுள்ளார், மேலும் பிக்பாஸ் நிஷாவின் அம்மா மற்றும் குழுந்தையை டி.வி.யில் காண்பிக்க அவர் உடனே ஓடி சென்று முத்தம் கொடுக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *