தமிழ் திரையுலைகள் ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இன்னும் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் திரையுலக நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் ரியாஸ் கான் மற்றும் நடிகை உமா என்பவர்.
இவர்களுக்கு ஷாரிக் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் பல படங்களில் சிறுசிறு காப்பாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
பெற்றுள்ளார். இப்படி இருக்கும் இவருக்கு திருமணம் என்று ஒரு சில தகவல்கள் இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.அந்த வகையில் ஈரோடு பெற்றோர் உமா என்னது என் மகனுக்கு ஆகஸ்டு எட்டாம் தேதி திருமணமா எங்களுக்கு அது தெரியாமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த தகவல் முற்றிலும் பொய்யான தகவல் என தெரிய வருகிறது