இயக்குனர் கேஸ் ரவி மா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தன் நாட்டாமை. இந்த திரைப்படம் ஒரு மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதில் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், நகைச்சுவைக்கு
பஞ்சமே இல்லாமல் திரைப்படத்தில் பல கதாபாத்திரத்தில் பல காட்சிகள் வைக்கப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில்ஒரு காட்சியில் கவுண்டமணிக்கு பெண் பார்ப்பதற்கு செல்வார்கள்.. அப்பொழுது ஒருவர் மிச்சர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் படியான கதாபாத்திரம் இருக்கும். அந்த படம் வெளிவந்த பிறகு பெரிய அளவில் இது வரவேற்பு பெற்றது என்று
தான் சொல்ல வேண்டும். அவர் ஒரு எலக்ட்ரீசியன் நான் அந்த நபரை லைட் ஆன் பண்ண சொன்னா பண்ணுவஆப் பண்ண சொன்னா ஆப் பண்ணுவாரு அதுதான் அவருடைய வேலை.. அப்படி இருப்பவரை ஒரு பட்டையை போட்டுவிட்டுகையில் மெச்சரை கொடுத்து ஆசைப்பட சொல்லிவிட்டேன் படம் வெளிவந்த பிறகு பலரும் கொண்டாடினார்கள் என்னை வீட்டில் வந்து அவர் பார்த்தார் என்று நகைச்சுவையாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்…