நடிகர் பாக்கியராஜின் மருமகள் இந்த பிரபலம் தானா ?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்க வரும் நடிகருமான திகழ்ந்து வந்தவர் தான் பாக்கியராஜ் என்பவர். மேலும், இவருடைய மகன் சாந்தனு சினிமாவில் தற்போது நடிகராக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் வரை இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தொகுப்பாளனி கீர்த்தி என்பவரே காதலித்த திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு சில படங்களில் ந

டித்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இதுவரை இல்லாத அளவிற்குமிகவும் கிளாமர் லுக்கில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார். இவரது கணவருடன் அளித்த ஒரு பேட்டியில் உறவினர்கள் ஒரு கல்யாணத்திற்கு போனால் அடுத்த உங்களுக்கு தானே குழந்தை எப்போ என்று கேட்பார்கள்..

இப்படி ஏராளமானவர்கள் எங்களிடம் கேட்டுள்ளார்கள் நாங்கள் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.? நாங்கள் எங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.இப்படி இருக்கும் வகையில் லேட்டஸ்டாக குட்டையான ஆடை அணிந்து கொண்டு போட்டோ சூட்டை நடத்தி. அதனை இணையதளத்தில் கிக்கு வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Kiki Vijay💫 (@kikivijay11)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *