அடக்கடவுளே ,, கர்ப்பமாக இருக்கும் போது விப த்தில் சி க்கி மர ணம் அடைந்த நடிகை சௌந்தர்யா-வின் கணவர் யார் என்று தெரியுமா ?? இதோ இணையத்தில் வெளிவந்த புகைப்படம் உள்ளே ..!!

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சௌந்தர்யா என்பவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.இவர் நடிகர் ரஜினி விஜயகாந்த்

சிரஞ்சீவி அமிதாப்பச்சன் என அனைத்து நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் இவர் தனது 31 வது வயதில் 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏற்பட்ட விப த்தின் காரணமாக

அவர் மர ணம் அடைந்துள்ளார். மேலும், சௌந்தர்யாவுடன் அவருடைய சகோதரரும் விபத்தில் சிக்கி உயி ரிழ ந்துள் ளார்.இவருடைய இறப்பு அரசியல் மத்தியிலும் பெரியவர் அதி ர்ச் சியை ஏற்படுத்தியது சினிமா பிரபலங்கள் இதை தாங்க முடியாமல் க தறி உள்ளார்கள்.

மேலும், அவர் உயிரிழக்கும் பொழுது அவர் ஏழு மாத கர்ப்பமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி இருக்கும் என 2003 ஆம் ஆண்டு ரகு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவருடைய திருமண புகைப்படம் அவருடைய கணவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *