என்னாது ,, விக்ரம், ஜெயிலர் பட நடிகர் ஜாபரின் காதலி இந்த பிரபலமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படம் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஓடி வருகின்றது. மேலும், இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.இப்படி இருக்கும் நிலையில்

நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகர் ஜாபர் என்பவர். இவர் காமெடி கலந்த ரவு டி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அதன் பிறகு விக்ரம் வெந்து தணிந்தது காடு ஒன்று

திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்..அது என்னவென்றால் நான் ரஜினி சாரின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பொழுது என்னை பார்த்து அடிக்கடி எப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளப் போகின்றார் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்.

அதன் பிறகு என்னுடைய காதலியின் புகைப்படத்தை காட்டியவுடன் நன்றாக இருக்கின்றார்கள் என்று என்னை பாராட்டி உள்ளார். அதன் பிறகு ஒருநாள் நான் என்னுடைய காதலியை அழைத்துக் கொண்டுரஜினி சாரை பார்க்க சென்றுள்ளேன். அப்பொழுது என்னுடைய காதலி மிகவும் சந்தோஷப்பட்டு உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய காதலின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *