பிரபல நடிகை நக்மாவா இது ?? ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிட்டாங்களே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நொடிகளின் ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை நக்மா. இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஏராளமானசூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 90களில் கவர்ச்சி புயலாகவும் மனம் வந்து கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் நக்மாவை பார்த்து ஆசை படாத

ரசிகர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு தனது நடிப்பினாலும் அழகினாலும் பலரையும் நடிகை நக்மா கவர்ந்து வந்துள்ளார். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தில் தலை சிறப்பான நடிப்பின் மூலம் நடித்து வந்துள்ள இவருக்கு தற்பொழுது 47 வயது ஆகிறது. ஆனால், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

மேலும், விபச்ச பொழுது சினிமாவில் நடிக்காமல் அதிகமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.பல வருடத்திற்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் மற்றும் வெளிநாட்டில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *