பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி கிங் காக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷாருக்கான். மேலும், இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டமே இந்திய முழுவதும் இருந்து வருகிறது.மேலும், ஒரு சமயத்தில் பாலிவுட் சினிமாவை பல தோல் திரைப்படத்தை கொடுத்து
வந்த நிலையில் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிட்ட இரண்டு திரைப்படங்கள் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல வசூல் செய்துள்ளது.அந்த வகையில் பதான் மற்றும் ஜமான் இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
அந்த வகையில் இரண்டாவதாக இயக்கிய அட்லி திரைப்படம் தான் ஜபான்.இதற்கு அடுத்தபடியாக இவர் நடிச்ச திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், முதல் முறையாக தனது அப்பா மட்டும் அம்மாவின் புகைப்படத்தை இவர் இளையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரளாகி வருகிறது