கன்னட திரையுலகில் தயாரிப்பாளரான சௌந்தர்ய ஜெகதீஸ் என்பவரின் மரணம் பெரும் அ தி ர்ச் சி யை ஏற்படுத்தியுள்ளது. இவர் கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் ஆவாராம். தொழிலதிபரான இவர் கன்னடத்தில் வெளிவந்த பப்பு, மஸ்த் மஜா மதி, ராம்லீலா, சிநேகிதிரு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.பெங்களூருவில் உள்ள
மகாலட்சுமி லே அவுட்டில் வசித்து வந்த தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஸ் நேற்று அதிகாலை 4 மணி அளவில் தூக் கிட்டு தற்கொ லை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விஷயம் அவருடைய குடும்பத்தினருக்கு காலை 9.30 மணி அளவில் தான் தெரியவந்ததாக கூறப்படுகிறது.பின் அவரை மரு த்து வம னைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால்,
அவர் இறந்து சில மணி நேரங்கள் ஆகிவிட்டது என மரு த்து வர்கள் தெரிவித்துள்ளார்களாம். இவருடைய தற் கொ லை குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசா ரணை செய்து வருகிறார்களாம்.சமீபகாலமாக சௌந்தர்ய ஜெகதீஸ் மன உளை ச்சலில் இருந்ததாகவும், அதற்காக அவர் மருந்துகளை எடுத்து வந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஸின் தற்கொ லை விவகா ரம் பெரும் அதி ர்ச் சியை திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.