தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். தற்போது மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி.
நீண்ட காலமாக இப்படத்தை எடுத்து வருகிறார்கள்.இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தொடர் பிரச் சனை களை சந்தித்து வருகிறது. மேலும் படப்பிடிப்பில் தாமதம் ஆகுவதால் ரசிகர்கள் க டும் அப்செட்டில் உள்ளனர்.கார் விபத் தில் சிக் கிய நடிகர் அஜித்!!
பதறவைக்கும் வீடியோ காட்சிகள்.. | Ajith Kumar Met With Accident In Shootingஇந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித் குமாருக்கு வி ப த்து ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வை ரலாகி வருகிறத
இதோ வீடியோ.
Vidaamuyarchi filming
November 2023.#VidaaMuyarchi pic.twitter.com/M210ikLI5e— Suresh Chandra (@SureshChandraa) April 4, 2024