மலை யாள நடிகை ஆஷா சரத் முதலில் தனது நடிப்பு பய ணத்தை தொலை க்கா ட்சியில் இருந்து தொட ங்கியு ள்ளார். மேலும், இவர் பரதநாட்டிய கலை ஞராக 2012 ஆம் ஆண்டு மலையா ளத்தில் வெளியான ஒரு திரைப்ப டத்தின் மூ லம் வெள்ளி திரையில் அறிமுக மானார்.அதனைத் தொடர்ந்து பல திரைப்ப டத்தில் இவர் நடிக்கும் பொழுது மோ கன்லால் உடன்
இவரை இணைந்து நடித்த த்ரிஷ் யம் படம் அவருக்கு நல்ல ஒரு பெயரை கொடு த்தது. அந்தத் திரைப்படம் தமி ழில் ரீமேக் செய்ய ப்பட்டு மோகன் லால் கதாபாத்தி ரத்தில் கமல்ஹாசன் நடித்தி ருப்பார். அந்த படத்தில் போ லீ ஸ் அதிகா ரியாக ஒரு கதாபாத்தி ரத்தில் நடித்து வந்து ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. மேலும், இவர் மலை யாள சினிமா நடிகை மட்டுமல் லாமல்
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிக ளில் நடித்து வந்து ள்ளார். மேலும், இவர்க ளுக்கு இரண்டு மக ள்கள் இருக்கி ன்றார். அந்த வகையில் முதல் மு றையாக தனது க ணவர் மட்டும் மக ளுடன் எடுத்து கொண்ட குடு ம்ப புகைப்ப டத்தை இணைய த்தில் வெளி யிட்டு ள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் ம த்தியில் இணை யதள த்தில் வை ரலாக பரவ ப்பட்டு வருகி ன்றது