ஜெயம் படத்தின் வில்லனாக நடித்த இவர் என்னவானார் என்று தெரியுமா ?? அடக்கடவுளே ,, ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிட்டாரே ..!!

இயக்குனர் மோகன் ராதா இயக்கத்தில் அவரு தம்பி ரவியை வைத்து இயக்கிய முதல் திரைப்படம் தான் ஜெயம். இந்த திரைப்படத்தின் மூலம் தான் ஜெயம் ரவி என்று அவருக்கு அடையாளம் கிடைத்தது.முதல் திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி திரைப்படம் ஆக அமைந்துள்ளது. மேலும் அந்த திரைப்படத்தின் அவருக்கு ஜோடியாக நடிகை சதா நடித்திருப்பார். அவரும் நல்ல வரவேற்கப்பட்டார்.

இவருக்கு வில்லனாக நடித்தவர் தான் கோபிச்சந்த். இவரது மிரட்டல் ஆன நடிப்பு மேலும் படத்திற்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கு இவரும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.அதன் பிறகு இவர் என்னவானார் எந்த படத்தில் நடித்தார் என்று எந்த ஒரு தகவலும் தெரியவில்லை பல்வேறு மொழிகளில் பிஸியாக இருந்த

இவர் தற்பொழுது மீண்டும் மிரட்டல் வில்லனாக தமிழ் சினிமாவில் மீண்டும் களம் இறங்கி இருந்தார்.அந்த வகையில் இயக்குனர் சிவாய இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த தகவல் தான் தற்போதைய இது மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *