என்னாது ,, நடிகை கல்யாணி-க்கு இவ்வளவு பெரிய மகளா ?? இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தவர்களுக்கு இன்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்துக் கொண்டு வருகின்றார்கள்.ஒரு சிலர் மட்டுமே இன்னும் சரியாக வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றார்கள். அந்த வகையில் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற

திரைப்படத்தில் சதாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் கல்யாணி ரோஹித் என்பவர். இவர் சிறுவயதில் இருந்து திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற செயல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி விட்டார். அதன் பிறகு நடிகை கல்யாணி ரோஹித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொன்றார். அந்த வகையில் முதன்முறையாக நடிகை கல்யாணி ரோகித் தனது கணவர் மட்டும் மகளுடன் எடுத்துக்கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *