நடிகர் மொட்டை ராஜேந்திரன் தன்னுடைய கரகரவென்று இருக்கும் குரலில் குரலை வைத்துக்கொண்டு தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை சினிமா உலகில் ஏற்படுத்திய கொண்டுள்ளார்.ஆரம்பத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்த அதன் பிறகு வில்லன் காமெடி கதாபாத்திரம் குணசித்திரம் கதாபாத்திரம் போன்ற நடத்தி பலரையும் கவர்ந்து வந்துள்ளார். மேலும், நடிகர்
ஆர்யாவின் நான் கடவுள் படத்தில் கொடூர வில்லனாக நடித்து தொடங்கி அதன் பிறகு காமெடி கலந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர் ஏராளமான முன்னோடி நடிகர்கள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து அடுத்தடுத்து ஏராளமான பாட வாய்ப்புகள் பெற்று வருகிறார்.இவருக்கு என்று கூட ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை
இருந்து வருகிறது. இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். அவ்வளவு வெளியில் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள்.அப்படி இருக்கும் நிலையில் இவரும் இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த நிலையில் முதன்முறையாக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும்படி என் புகைப்படம் வெளியாகியுள்ளது