பிரபல நடிகர் பெப்சி விஜயன் வீட்டில் ஏற்பட்ட துய ரம் !! வெளியான தகவலை கேட்டு கத றும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

நடிகர், ஸ்டன்ட் மாஸ்டர் பெப்சி விஜயனின் தாயார் காலமானார். நடிகர் பெப்ஸி விஜயனின் தாயார் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.காலம் சென்ற ஸ்டண்ட் மாஸ்டர் சாமிநாதனின் மனைவியும், பெப்சி அமைப்பின் முன்னாள் தலைவரும்,

ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவருமான பெப்சி விஜயனின் தாயார் கோகிலா (87) உடல் நலக் குறை வால் இன்று காலை கால மானார்.திருமதி கோகிலாவின் இறுதி சடங்குகள் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்தப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம். இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும். நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *