நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமை இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பத்து தலை.இந்த படத்திற்கு அடுத்தபடியாக இன்னும் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
ஆனால், திரைப்படத்தின் வேலைகள் நடந்து வருவதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் சிம்பு நடித்து வருவதாகவும் சில தகவல்கள் சீமாவட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர் நயன்தாரா ஹன்சிகா போன்ற நடிகைகளை காதலித்து அதன்
பிறகு பிரேக் அப் செய்து தற்பொழுது நடிப்பில் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இதனைத் தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் எப்பொழுது திருமணம் என்று பல இடத்தில் பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகர் சிம்பு பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சித்தி இத்தானியை காதலித்து வருவதாக சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சில தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது