நடிகர் சத்யராஜ் வீட்டில் ஏற்பட்ட தீடிர் மர ணம் .. க தறி க தறி அழு த குடும்பத்தினர் .. சோ கத் தில் திரையுலகம் ..!!

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இதுவரை 250-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சினிமாவிலும் முத்திரை பதித்துள்ளார்.கோவை மாவட்டத்தில் பிறந்த நடிகர் சத்யராஜ், 80-களின் காலக்கட்டத்தில் வில்லன் நடிகராக சினிமாவிற்கு நுழைந்தார். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின்

படங்களில் வில்லனாக நடித்த அவர், தனது சினிமா பயணத்தை அப்படியே கதாநாயகன் பக்கம் திருப்பி அதிலும் வெற்றி கண்டார். ஹீரோயிசம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் அசத்தும் திறன் படைத்த சத்யராஜ், நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த படித்த இன்றளவும் மக்களை ரசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான அமைதிப்படை திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இன்றளவும் புகழப்படுகிறது. வயதானதை அடுத்து, கதநாயகனில் இருந்து குணச்சித்திர வேடங்களில் கலக்கிவரும் அவர், பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக மாறினார். அவரது கட்டப்பா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் இவரது தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் 94 வயது கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில், இன்று கா ல மா னா ர்.இவரின் மரணத்திற்கு வயது முப்பு மாத்திரம் தான் காரணம் என மரு த்து வர்கள் தெரிவித்துள்ளார்கள்.சத்யராஜை தொடர்ந்து நாதாம்பாளுக்கு சத்யராஜ், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி என 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *