நடிகர் தலைவாசல் விஜய் என்பவர் தமிழ் சினிமாவில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் தான் இவரை எல்லோரும் தலைவாசல் விஜய் என அழைத்து வருகிறார்கள். அந்த திரைப்படத்தை தொடர்ந்து இன்று
வரை பல திரைப்படத்தில் கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக்
கொண்டுள்ளார் என்று சொல்ல வேண்டும். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரு ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், வெள்ளித்திரை மட்டுமல்லாமல்
சின்னத்திரையிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார். அந்த வகையில் இவருடைய மகன் சமயத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதில் பார்ப்பதற்கு அச்சு வாசல் தலைவாசல் விஜய் போலவே இருக்கிறார் என்று பலரும் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்