90களில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் அப்பாஸா இது? இவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் அப்பாஸ். இவர் சாக்லெட் பாயாக, காதல் மன்னனாக வலம் வந்த இவருக்கு சரியான படங்கள் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். மேலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதன் காரணமாக இவர் சிறிது  காலத்திலேயே சினிமாவில் இருந்து காணாமல் போனார். அவர் மீண்டும் சினிமாவில் படங்கள் நடிக்க வேண்டும் என்பது பலரது ஆசை.

ஆனால் இந்த நிலையில் நடிகர் அப்பாஸின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *