80களில் கனவு கன்னியாக இருந்த நடிகை ரேவதியின் மகளை பார்த்துள்ளீர்களா? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் பலரின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை ரேவதி. மேலும் இவர் நடிகை என்பதை தாண்டி இயக்குனர், சமூக பணியாளர் என்ற நிறைய அடையாளம் அவருக்கு உள்ளது.

அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்த ரேவதி பின் சில பி ரச்சனைகளால் இருவரும் விவாகரத்து பெற்றார்.

பின் மருத்துவ உதவி மூலம் ரேவதி பெண் குழந்தை பெற்றார். 2018ம் ஆண்டு 5 வயதில் தனக்கு பெண் குழந்தை இருப்பதாக அவரே அறிவித்தார். இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ரேவதியின் பெண் குழந்தையின் புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *