24 வயதில் மகனை வைத்துக் கொண்டு 33 வயது பெண்ணை காதலித்து இரண்டாம் திருமணம் செய்ய போகும் அஜித் பட வி ல்லன் அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

பிரபல பாலிவுட் நடிகரான ராகுல் தேவ் இந்திய அளவில் பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வே தாளம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வி ல்லானாக நடித்துள்ளார்.

மேலும் இவரின் மனைவி ரினா என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பு ற்று நோ ய் காரணமாக உ யிரிழந்ந்தார். இவர்களுக்கு சித்தார்த் என்ற 24 வயது மகனும் இருக்கிறார். தனது மனைவி இ றந்து 11 ஆண்டுகளாக திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வந்த நடிகர் ராகுல் தேவ்.

தற்போது பிரபல பாலிவுட் நடிகையான முக்தா கோட்சேவை காதலித்து திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும் இதில் அ திர்ச்சியளிக்கும் விஷயம் என்னவேன்றால் இவர்கள் இருவருக்கும் 18 வயது வித்தியாசம் உள்ளது.

இது குறித்து நடிகர் ராகுல் தேவ் கூறியதாவது. “ஒரு திருமண விழாவில் முக்தாவை சந்திதேன், பிறகு அடிக்கடி சந்திது பேசிக் கொண்டிருந்த நாங்கள் கா தலிக்க அரம்பித்தோம். மேலும், எனது பெற்றோர்களுக்கும் இதே போல் 10 வயது வித்தியாசம் இருந்தது.

எனவே சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் வயது வித்தியசாமேலாம் ஒரு தடையே இல்லை” என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *