பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கி சு கி சுக்கப்பட்டவர்கள் அமீர்-பாவ்னி. ஆனால் அவர்கள் இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தான் கூறி வருகிறார்கள். நிகழ்ச்சி முடித்த பிறகு பேட்டிகள் கொடுப்பது என இருவருமே பிஸியாக இருக்கிறார்.
விரைவில் விஜய்யில் பிக்பாஸ் கொண்டாட்டம் திரையிடப்பட இருக்கிறது, அதில் அமீர்-பாவ்னி இருவரும் ஒன்றாக நடனம் ஆடியுள்ளார்கள். இந்த நேரத்தில் பாவ்னி மற்றும் அமீர் இருவருமே வெளியே ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்ஸ்டாவில் வலம் வருகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் எல்லாரிடமும் நண்பர்கள் என்று சொல்லிவிட்டு இப்போ ரகசியமா காதல் பண்ணுறீங்களா என கேள்விகளை அடுக்கி வருகின்றனர். ஆனால் இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா என்பது அவர்களாக சொல்லும்வரை தெரியப்போவதில்லை என்பது உறுதி.
மேலும் பாவனி ஏற்கனவே திருமணமானவர் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான்.மேலும் அவரது முதல் கணவர் கொ லை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.