பிரபல சீரியல் நடிகை சீமாவின் மகளை பார்த்துள்ளீர்களா? அட இவரா? இவரது மகளும் ஒரு பிரபலமா? யாருன்னு நீங்களே பாருங்க..!!

திரையரங்கம்

இந்த காலகட்ட ங்களில் இருக்கும் ஏரா ளமான நடி கைகள் ஆர ம்ப காலக ட்ட ங்களில் தனது சிற ப்பான நடிப்பை வெளி க்காட்டி ம க்கள் ம த்தியில் நீங்கா இடம் பிடித்து ள்ளார். மேலும், ஒரு சில நடி கைகள் மற்ற மொழி யிலிரு ந்து வந்து த மிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்கள். அந்த வகையில் மலை யாள திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார் தான் நடிகை சீமா.

மேலும், குணச்சித்திர வேடங்க ளிலும் நடிகர் நடிகைகளின் அம்மா கதாபா த்திரங்க ளிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பி டத்தக்கது. இவர் மலை யாளம், தெலு ங்கு, த மிழ், கன் னடம், இ ந்தி போன்ற பல மொழி திரைப்ப டங்களில் நடித்து ம க்கள் ம த்தியில் பிரபலம் அடை ந்தார். சி னிமாவின் ஆரம்ப கால த்தில் இயக்குனர் லிசா பேபி

இயக்கத்தில் நிலவே நீ சாட்சி என்ற திரைப்பட த்தில் 14 வ யது ஆன நிலையில் நடனம் ஆடுபவர் ஆக த மிழ் திரை யுலகில் அறிமுக மானார். அந்த வகையில் மலை ச்சாரல், கைவரிசை, காளி, பகலில் ஒரு இரவு, காளை, பகவதி போன்ற 300க்கும் மேற்பட்ட திரைப்ப டங்களில் நடித்து ள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

நடிகை சீமா தனது சிறப்பான நடிப்பால் ம க்கள் ம த்தியில் மிகுந்த வரவே ற்பை பெற்றிரு ந்தார். இதனை தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கே ரள மாநில திரைப்பட விருது பெற்று ள்ளார். இது மட் டுமல் லாமல் த மிழ் சின்ன த்திரை சினி மாவில் ஒளிபரப்பான தங்கம், கண் டுகொ ண்டேன் கண் டுகொண் டேன், வம்சம், செம்பருத்தி போன்ற ஏரா ளமான சீரியல் தொடர்களிலும் மு க்கிய கதாபா த்திர ங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகை சீமா பிரபல மலை யாள திரைப்பட இயக்குனர் சசி என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனு மிலன் என்ற மக ளும் அனி சசி என்ற ஒரு மக னும் உள்ளார். இந்த நிலையில் நடிகை சீமா தனது க ணவ ர் மற்றும் மக ளுடன் இருக்கும் புகைப்ப டத்தை தனது ச மூக பக்க த்தில் வெளி யிட்டு இருந்தார்.

இந்த புகைப்ப டத்தை கண்ட ரசிக ர்கள் நடிகை சீமாவின் மக ளா இது என ஆ ச்சரிய த்தில் இணைய த்தில் கமெண்ட் செய்து வருகி ன்றனர். இதோ அவரின் குடு ம்ப புகை ப்படம் நீங்களும் பாரு ங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *