திரைப்படத்திற்காக மொ ட்டை போ ட்ட நடிகை!! படம் ப டு தோ ல்வி… தற்போது வரையிலும் முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் த விக்கும் பிரபல நடிகை…!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் எவ்வளவு நடிகைகள் அழகாகவும் சிறந்த நடிப்பையும் வெளிக் காட்டுவார்கள் ஆனால் அவர்களுக்கு திரைப்பட வாய்ப்பு அதிகமாக கிடைக்காது அது மட்டுமல்லாமல் ஒரு சில த வறான கதைகளை தேர்ந்தெடுத்து தான் அவரது சினிமா வாழ்க்கையில் பிரகாசமாக இல்லாமல் இருக்கும் ஒரு நடிகை தான் பூனம் பஜ்வா.

பூனம் பாஜ்வா தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை இல்லை இவர் பஞ்சாபி குடும்பத்தைச் சார்ந்தவர் 32 வயதாகும் நிலையில் இவர் முதன் முதலில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மிகவும் அழகாக இருக்கும் இந்த நடிகை முதல் படத்திலேயே எந்த நடிகையும் எடுக்காத முயற்சியை எடுத்தார்.

ஆம் எந்த ஒரு இளம் நடிகையும் செய்யத் துணியாத செயலை செய்தாராம் திரைப்படத்திற்காக இவர் மொ ட்டை போட்டார் சேவல் திரைப்படம் ஹரி அவர்கள் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தத் திரைப்படத்திற்காக இவர் மொ ட்டை போட்டுக் கொண்டார் ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதற்கடுத்த படியாக இவர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் குறிப்பாக தெ னாவட்டு கச்சேரி ஆரம்பம் து ரோகி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் தெ னாவட்டு திரைப்படத்தை த விர வேறு எந்த திரைப்படமும் பெரிய அளவில் இவருக்கு வெற்றி பெறவில்லை. அதற்கடுத்தபடியாக தம்பிக் கோட்டை எனும் திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. அவருக்கு அடுத்தபடியாக இவர் எதிரியின் 3ஆம் பல ரோமியோ ஜூலியட் போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாக வலம் வந்தார். இந்த நடிகை முதன் முதலில் நடித்த திரைப்படத்திலேயே மொ ட்டை அ டித்தார் ஆனால் அதற்கு அடுத்து எந்த ஒரு திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறாததால் ஒரு வேளை அந்த மொ ட்டை அ டிக்காமல் இருந்திருந்தால் இவருக்கு பல திரைப்படங்கள் வாய்ப்பு கிடைத்து இருக்குமோ என்னமோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *