தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் முன்னணி நடிகைகளாக இளம் நடிகைகளாக அறிமுகமாகி கொண்டே இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அதிஷ்டம் கை கொடுத்து அடுத்தடுத்த பாங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
இப்படி என்ன தான் படங்கள் வெற்றியடைந்தாலும் கூட ஒரு சிலருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க படுவதில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி பல வருடங்களுக்கு பிறகு தான் தற்போது நடிகைகளை மையமாக வைத்து பல திரைப்படங்களும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
இப்படி தமிழ் சினிமாவில் என்ன தான் தமிழ் பேசும் நடிகைகள் தற்போது பல படங்களில் கலக்கி தென்னிந்திய பல மொழிகளிலும் நடித்து வந்தாலும் இன்னும் தமிழ் திரையுலகில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
ஏன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வருடங்கள் இருந்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெற்ற நடிகையான நயன்தாராவே மலையாள நடிகை என்றே சொல்ல வேண்டும். இப்படி அதே போல மலையாளத்தில் ரக்ஷிடிகாரி எனும் திரைபப்டத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமாகி தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகை அனகா.
இப்படி இந்த திரைபபடம் அவருக்கு ஓரளவிற்கு வெற்றி தரவே அடுத்தடுத்த திரைபப்டங்கலாக இரண்டு மலையாள திரைபப்டங்களில் நடிக்க தொடங்கினார் அனகா என்றே சொல்ல வேண்டும்.
இப்படி தமிழில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான நட்பே துணை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்த இவர் முதல் திரைபப்டத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை எளிதில் க வர்ந்தார். இந்த திரைபபடம் ஓரளவிற்கு வெற்றியை தேடி தந்ததன் மூலம் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவே டிக்கிலோன மீண்டும் என பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இந்நிலையில் தமிழ் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இவர் வெற்றிப்படங்களை கொடுத்ததை தொடர்ந்து இவருடன் கி ளாமர் கதாபாத்திரங்களை கூறி உள்ளனர் இதற்கு அவர் நான் ஒரு படத்தில் பட்டதே போதும் என த ட்டிக் க ழித்து விட்டாராம்.