ராஜா ராணி சீரியலை விட்டு வி லகுகிறாரா ஆல்யா மானசா!! அவரே வெளியிட்ட பதிவு… கு ழப்பத்தில் ரசிகர்கள்…!!

விஜய் டிவியில் பலவேறு கதைக்களத்துடன் அதிகமான சீரியல்கள் உள்ளன. இந்த வகையில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது ராஜா ராணி சீரியல். சீசன் 1ல் ஆல்யா- சஞ்சீவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர்.

இந்த வகையில் இருவரும் கா தலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஐலா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ஆல்யா மானசா பிரசவத்திற்குப் பிறகு ராஜா ராணி சீசன் 2 வில் நடித்து வருகிறார். இந்த சீசனில் சித்து ஆல்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இந்நிலையில் ஆல்யா மானசா தற்போது இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறார். தற்போது அவர் ஏழு மாத கர்ப்பத்துடன் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். இது குறித்து ரசிகர் ஒருவர் “ராஜா ராணி 2 சீரியலில் இருந்து நீங்கள் வி லக போகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு” ஆலியா மானசா சுவாரசியமான பதிலை அளித்துள்ளார்.

அதற்கு ஆல்யா இதுவரை எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் வி ல்லியாக நடித்து வரும் பரினா குழந்தை பிறக்கும் க டைசி மாதம் வரை சீரியலில் நடித்தார். இந்த வகையில் பிரசவத்திற்கு பின் சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு அவர் திரும்பவும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

ஆனால் ராஜா ராணி சீரியலில் ஆல்யா முக்கிய கதாபாத்திரம் என்பதால் அவருடைய பிரசவ காலகட்டத்தில், ஆல்யா இல்லாமல் சீரியலை எப்படி ஒளிபரப்புவார்கள் என்று பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*