ம ன ந லம் பா தித்தவராக எனக்கு கல்யாணம்… எனக்கு கல்யாணம்… கா ட்சியில் நடித்த நடிகரா இது… அட ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறீட்டாரே..!!

நடிகர் பிரபுவின், சின்ன தம்பி திரைப்படம், ஓராண்டை கடந்து திரையரங்கில், வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில், விதவையாக நடித்த நடிகை மனோரமாவுக்கு, தாலி கட்ட செல்லும் கேரக்டரில், ‘எனக்கு கல்யாணம்… எனக்கு கல்யாணம்’ என, அப்பாவித் தனமாக பேசி நடித்தவர், சின்னதம்பி மார்த்தாண்டன்.

காமெடி நடிகர்கள் திரையுலகில் மிக முக்கியமானவர்கள் அவர்கள் இல்லை என்றல் பல படங்கள் ஓடாது . அதில் ஒருவர் நடிகர் மார்த்தாண்டன். பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதா ரவி நடித்த சின்னத்தம்பி படத்தில் எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம் என கூறிக் கொண்டு பை த்தியக்காரர் போல் வருவதை பார்த்திருப்பீர்கள் தானே. அது அவர் தான்.

அவர்களுக்கு படத்தில் உண்டு நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசியம் தான். நகைச்சுவை காட்சிகளுக்காகவே எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதில் சில நிமிடங்களிலும் வரும் நகைச்சுவை கலைஞர்களும் மக்கள் மனதில் மறக்க முடியாத இடம் பிடித்துள்ளார்கள்.

மேலும் சில படங்களில் அவர் வி ல்லன், மந்திரவாதி போலவும் நடித்துள்ளார். கடந்த பல வருடங்களாக அவரை திரையில் காண முடிவதில்லை. அண்மையில் தனியார் பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர் மகேந்திரன் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அதில் இருப்பது மார்த்தாண்டன் தான் என ரசிகர்கள் வி யந்துள்ளனர். நலமாக இருப்பீர்கள் என நம்புகிறோம் மார்த்தாண்டன் சார் என்று கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*