இ ரவு பா ர்ட்டியில் பிரபல நடிகையுடன் நெ ருக்கமாக இருக்கும் நடிகர் தனுஷ்!! அதுவும் திருமணமாகாத நடிகையுடனாம்… யார் தெரியுமா? இணையத்தில் வை ரலாகும் புகைப்படங்கள்…!!

திரையரங்கம்

சினிமா உலகில் பா ர்ட்டி கலாச்சாரம் மிகவும் ச க ஜமான ஒரு வி ஷயம் தான். படங்கள் வெற்றி பெற்றாலோ, அல்லது பிரபலங்களின் பிறந்த நாள் என்றாலோ தங்களுக்கு நெ ருக்கமான நண்பர்களுடன் பிரபலங்கள் பா ர்ட்டி பண்ணுவார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு கூட பா லி வு ட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன், பா ர்ட்டி ஒன்றில் குறிப்பிட்ட பொருளை பயன்படுத்திய வ ழக்கில் கை து செய்யப்பட்டார். தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வப்போது ஒன்று கூடி பா ர்ட்டி கொண்டாடுவது நமக்கு தெரிந்தது தான்.

முக்கியமாக படங்களின் வெற்றிக்கு கண்டிப்பாக படக்குழு ஒன்று கூடி பா ர்ட்டி வைத்து தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவார்கள். மேலும் முன்னணி தமிழ் நடிகர் நடிகைகளும் அவ்வப்போது இ ரவில் பா ர்ட்டியி ல் ஈடுபடுவார்கள். அந்த வகையில், நடிகர் தனுஷ் தனது நெ ருக்கமான நண்பர்களுடன் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன் இரவில் பா ர்ட்டி கொண்டாடியுள்ளார்.

இதில், நடிகை திரிஷா மற்றும் தனுஷ் நெ ருக்கமாக கட்டி பிடித்திருக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் ப ரப்பப்பட்டு வருகிறது. 38 வயதாகும் நடிகை திரிஷாவிற்கும் தற்போது வரை திருமணம் நடக்கவில்லை என்பது இதில் குறிப்பிட வேண்டிய வி ஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *