இன்னொரு பெண்ணை காதலிப்பதாக தனது மனைவியிடமே கூறிய நடிகர் தனுஷ்!! அதுவும் அந்த பெண் யார் தெரியுமா? வெளியான தி டுக்கிடும் தகவல்… அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளாரான கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த து ள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்த படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் வெ குவாக ப லத்த வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் தற்போது தனது நடிப்பு திறமையால் வளர்ந்து மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிப்படங்களில் நடித்து வருவதோடு இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் அளவில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவ்வாறு இருக்கையில் பிரபலமாக இருந்த நிலையில் தனுஷ் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா எனும் இருமகன்கள் உள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய தனுஷ், நான் ஐஸ்வர்யாவை நான் இரண்டாவதாக தன் காதலித்தேன் எனக்கு 16-வயது இருக்கும் போது பள்ளி பருவத்தில் எனக்கு ஒரு பெண்ணை பிடித்து இருந்தது அது தான் என்னுடைய முதல் காதலும் கூட இதனை தொடர்ந்து அவரை பின் தொடர்ந்தேன்.

மேலும் ஒரு பெண்ணுக்காக ஒரு பையன் என்னவெல்லாம் செய்வார்களோ அதையெல்லாம் நானும் செய்தேன். இதன் பின்னர் அவரும் என் காதலையும் ஏற்றார் இருப்பினும் சில காரணங்களால் ஒரு வருடம் ஆன நிலையில் அவர் விட்டு பி ரிந்து சென்று விட்டார்.

ஆனால் அந்த சமயத்தில் அது காதல் தானா என்பது கூட எனக்கு தெரியாமல் இருந்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்தே எனக்கு அது காதல் தான் என தெரிய வந்தது. இப்படி இருக்கையில் எனது முதல் காதல் பற்றி எனது மனைவியிடமும் கூறி இருக்கிறேன் அதுவும் ஐஸ்வர்யாவும் நானும் காதலித்த காலத்திலேயே இதை அவரிடம் கூறியுள்ளேன்.

என்னுடைய வாழ்வின் அந்த ஓராண்டு காதல் என் வாழ்வின் பொன்னான காலமாக இருந்ததாக என் மனைவியிடமே கூறியுள்ளேன் நேர்மையாக இருப்பது நல்லது தானா சிரித்த படி கூறியிருந்தார் இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் ப லத்த ச ர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *