அட இந்த பிரபல இளம் நடிகருக்கு ர கசியமாக திருமணம் நடந்து முடிந்ததா… நம்பவே முடியல… வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய இ ளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் வெற்றி. இவர் நடிப்பில் வெளியான 8 தொட்டாக்கள், ஜீவி உள்ளிட்ட திரைப்படங்கள் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை வெற்றியடைந்துள்ளது.

மேலும் க டைசியாக இவர் நடிப்பில் வனம் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் இவர் தி டீரென ர கசிய திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் திருநெல்வேலியில் நடந்துள்ளது. தி டீரென நடந்த இவரின் திருமணத்தால் அவரின் ரசிகர்களையும் சினிமா துறையினரையும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *