நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு மகள் இருக்கிறாரா? நம்பவே முடியல… வெளியான புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்..!!

திரையரங்கம்

பிரபல நடிகர் அருண் விஜய் குடும்பத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு பூர்வி என்ற மகளும், அர்னவ் விஜய் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது மனைவி மற்றும் மகள், மகனுடன் எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படம் ஒன்று வை ரலாகி வருகின்றது. இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அருண் விஜய்யின் மகள் பூர்வியா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனெனில் குட்டிப் பெண்ணாக இருந்த பூர்வி தற்போது பாவாடை தாவணியில் பெரிய பெண்ணாக காணப்படுகின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.

நடிகர் அருண் விஜய் தற்போது பார்டர், யானை, அக்னிசிறகுகள், பாக்சர் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக மிகவும் பிஸியாக வலம் வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *