கமலின் நண்பரான மிகப்பெரும் பிரபலம் சற்றுமுன் ம ரணம்!! அதிர்ச்சியில் கமல்… சோ கத்தில் மூ ழ்கிய ரசிகர்கள்..!!

சமீப காலமாகவே திரைப்பிரபலங்கள் தி டீரென்று உ யிரிழந்து வருகின்றார்கள். அதில் ஒரு சி லர் கொ ரோனாவால் பா திக்கப்பட்டு இ றந் து வருகின்றார்கள். ஒரு சிலர்கள் உ டலிலுள்ள பி ரச்சனை காரணமாக இ ற ந்து வருகின்றார்கள்.

அந்த வகையில் இந்திய சினிமாவில் புகழ் பெற்ற கதகளி நட ன கலைஞர்களில் மிக பிரபலமானவ ர் தான் பண்டிட் பிரிட்ஜி மஹராஜ் என்பவர். இவர் சிறந்த இசைக் கலைஞர் ம ற்றும் தேர்ந்த பாடகர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக.  கலை உலகில் செய்து வந்தார்.

திரை உலகில் நடன இயக்குநராக பணியாற்றிய உள்ள பண்டிட் பிர்ஜும ஹராஜ் நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் என்ற திரைப்படத்தில் உன்னை காணாத நாள் இன்று நான் இல்லையே என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தார்.

மேலும் இந்த பாடலுக்கு கலைஞர் பண்டிட் பிர்ஜும ஹராஜ் சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது. இது மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவில் பாஜிராவ் மஸ்தானி என்னும் திரைப்படத்திற்கு சிறந்த நடன இயக்குனர் கானா தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரவு  தி டீரென கா லமானார்.

நீண்ட கா லமாக சி றுநீரக கோ ளாறு காரணத்தால் ட யாலிசிஸ் சி கிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாரடைப்பு காரணமாக இ றந்து விட்டார். அவருக்கு வயது 83 ஆகிறது. இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடன கலைஞராக இருந்த பண்டிட் பிர்ஜுமகாராஜன் இ றப்புக்கு கலை உலகம் முழுவதும் இ ரங்கலை தெரிவித்து வருகிறது.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்வி ட்டர் பக்கத்தில் விஸ்வரூபம் படப்பிடிப்பின் போது நடன இயக்குனர் பண்டித் பிரிஜி மகராஜின் உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு இ ரங்கலை தெரிவித்துள்ளார்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*