ரகசியமாக திருமணம் செய்துக் கொண்ட பிகில் பட நடிகை!! அதற்கு காரணம் இந்த பிரபல மாப்பிள்ளையின் சே ட்டை தானாம்.. அழகிய திருமண ஜோடியின் புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

பொதுவாகவே வெள்ளித்திரையில் பிரபல முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியானாலே போதும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் அதிலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் அவர்களின் படங்கள் ரீலிஸ் என்றால் சொல்லவே தேவையில்லை திரையரங்குகளில் கூட்டம் கடல் அலை போல் இருக்கும் எனலாம்.

அந்த வகையில் பிரபல முன்னணி இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பிகில். பெண்களுக்கு இடையே நடக்கும் கால்பந்து போட்டியை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த படம் வேற லெவலில் ஹிட்டடித்தது எனலாம்.

மேலும் அந்த வகையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில் பல இ ளம் நடிகைகள் இந்த படத்தில் விளையாட்டு வீரர்களாக நடித்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேபா மோனிகா.

இவர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சொல்லப் போனால் இவரது என்ரியில் தான் சிங்கபென்னே பாடல் கூட வரும் இதன் காரணமாக இவர் வெ குவாக மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி கொண்டார். இருப்பினும் இவர் இந்த படத்திற்கு முன்னரே பல படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் ஜருகண்டி படத்தில் ஜெய்யுடன் நடித்துள்ளார்.

மேலும் இவர் கடந்த 2016-ம் ஆண்டு மலையாள பிரபல நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ஜகபோனைட் ஸ்வர்கரஜ்யம் எனும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில் தற்போது பல படங்களில் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமாக வளர்ந்து வரும் நிலையில் ரேபா தற்போது ரகசியமான முறையில் தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். இவர் கடந்த வருடம் பிப்ரவரியில் தனது பிறந்த நாளை துபாயில் கொண்டாடியுள்ளார் அந்த நிகழ்வில் தனது காதலை ஜியோமான் என்பவர் ரேபாவிடம் கூறியுள்ளார் அதற்கு ரேபாவும் ஒப்புகொன்டுள்ளார்.

மேலும் இந்நிலையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என கூறி வந்த நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் இரு வீட்டார் சம்மதத்துடன் கிறிஸ்துவ முறைப்படி திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தங்களது திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ரேபா. இதனை தொடர்ந்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *